Uncategorized மட்டு, களுதாவளையில் லஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தர் விளக்கமறியலில்!By NavinOctober 6, 20210 மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்…