Braking News இலங்கைக்காக உலகநாடுகளிடம் மன்றாடும் யுனிசெப்!-Karihaalan newsBy NavinJune 11, 20220 இலங்கையில் கவனிக்கப்படவேண்டிய வேண்டிய 1.7 மில்லியன் சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க யுனிசெப் உலகநாடுகளிடம் உதவிகோரியுள்ளது. இலங்கை சிறுவர்களின் போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல…