அரசியல் களம் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமனம்!By NavinNovember 12, 20210 முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக…