அரசியல் களம் போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பிரிட்டன் நுழைவதற்கு தடை!December 4, 20210 இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும்…