Braking News 800 கொள்கலன்களை விடுவிக்க டொலர் வழங்க தீர்மானம்-Karihaalan news.January 7, 20220 கொழும்பு துறைமுகத்திலுள்ள தடடுத்துவைக்கப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்று விநியோகிக்கப்படும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அரிசி கொள்கலன்களை…