அரசியல் களம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர்-Karihaalan news.January 10, 20220 இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை உதாசீனம் செய்யக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின்…