அரசியல் களம் கோட்டாபயவுக்கு எதிராக கஜா அணியும் கையொப்பம்!-Karihaalan newsBy NavinApril 13, 20220 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான…