இந்தியச் செய்திகள் 8 பெண்கள் உட்பட 10 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!By NavinNovember 23, 20210 பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு சுங்க அதிகாரிகளினால் குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…