அரசியல் களம் சீமான் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது!By NavinOctober 11, 20210 சீமான் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளை…