அரசியல் களம் கோட்டாபயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றுமொரு இராஜனாமா-Karihaalan newsMay 1, 20220 காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான…