Braking News சுவிட்சர்லாந்தில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த சாரங்கி-Karihaalan newsBy NavinJune 12, 20220 சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கையை சேர்ந்த சாரங்கி சில்வா (26 வயது) நீளம் பாய்தலில் முதலிடம் பெற்று (6.33…