Braking News கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிப்புMay 30, 20260 மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். சில மணிநேரங்களுக்குள்…