Braking News நினைவு கூற முற்பட்ட இளஞ்செழியன் கைது; மனைவி மீது தாக்குதல்!By NavinNovember 27, 20210 முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்ட பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்ற மனைவி மீது பொலிஸார்…