அரசியல் களம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதார விதிமுறைகள்; பண்டாரநாயக்கவுக்கு அஞ்சலி செலுத்துவோருக்கு இல்லையா?By NavinSeptember 27, 20210 தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என…