அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்துள்ளார்.
அதன்படி SLRC, ITN & SLBCக்கு இவ்வாறு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் slbc ஹட்சன் சமரசிங்கவும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு அசங்க பிரியநாத் ஜயசூரியவும், itn இற்கு கனக அமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.