ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முழுவதுமாக மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்துள்ளமை காரணமாக வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.