விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” GST தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அதனை அறிவித்தார்.
அதில், பெருபாலான உறுப்புரைகள் அரசியலமைப்பின் சில ஷரத்துக்களுக்கு ஒவ்வாதவனாகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.