2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருத்துராஜ் கெய்ட்வாட் வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் எஞ்சிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ்.டோனி வழிநடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்தி அறிக்கை