Browsing: இலங்கை செய்திகள்

வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை…

நாட்டில் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் பயணத்தடை எந்த நேரத்திலும் மீள அமுல்ப்படுத்தப்படலாம். என தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.…

கண்டி -பலகொல்ல பிரதேசத்தில் இருவரை சிலுவை போன்று செய்யப்பட்ட பலகையில் அறைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பலகொல்ல…

கடந்த 2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று…

வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (26) தெரிவித்தது.…

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…

வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25.06)…

நாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 859 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா…

ஸ்விக்கி செயலி வழியாக வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார். துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து…

இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில்…