Browsing: இந்தியச் செய்திகள்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக…

தயவுசெய்து என் பெயரை அந்தப் பட்டியிலில் இருந்து நீக்கிவிடுங்கள் என பிக்பாஸ் சீசன் 5 குறித்து நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குறித்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து…

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் 162 நாடுகளை சேரந்த்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா…

இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா…

உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 போ் மீது ‘இந்தியாவுக்கு எதிராகப் போா் தொடுத்ததாக’ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும்…

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் விருமன்…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட லேடரல் புளோ சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து ரவிசாஸ்திரி,…

தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (4) மாலை ராமநாதபுரத்தில் விசாரணைகளை…

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், யானையை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா். சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம்,…

ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவின் சூரரைப்போற்று பாடலுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் நவம்பர்…