மார்ச் 8-ஆம் திகதி தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளியில் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களுக்கு இலவச கொரோனா வைரஸ் வீட்டு சோதனை கருவிகள்…
Browsing: வெளிநாட்டு செய்தி
இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.பாரிய போதைப் பொருள் விற்பனை மற்றும் லொத்தர் சீட்டிழுப்பில்…
துபாயில் தொழிலதிபர் ஒருவர் பணத்தை தெருவில் வீசுவது போன்ற வீடியோ வைரலான நிலையில், அது போலியா யூரோ நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது.ஐரோப்பிய தொழில்பதிபர் என்று தன்னைக் காட்டிக்…
கனடாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 64 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து…
கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம்…
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் இதுவரை 5 லட்சத்து 55 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
கொரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோற்றுவிட்டதாக வெளியான அறிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளான கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு…
பிரித்தானிய சிறைச்சாலைகளில் போதைப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் வன்முறையைச் சமாளிக்கவும் கைதிகளுக்கு கஞ்சா வழங்கப்பட வேண்டும் என்று நார்த் வேல்ஸ் பொலிஸ் மற்றும் குற்றப்பிரிவு ஆணையர் (P.C.C) Arfon…
பொலிஸ் வேன்களில் சேற்றை வாரி அடித்து பிடிபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தாங்கள் செய்த தவறான செயலை சுத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் Sunderland பகுதியில் உள்ள…
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதுடன் 58பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 21ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் , 30ஆயிரத்து 338பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுவரை எட்டு இலட்சத்து ஆறாயிரத்து 17பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.