புது டெல்லியுடனான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று வலியுறுத்திய ரஷ்ய வெளிவிவகார அமைச்சு, மொஸ்கோவுடனான தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்ததற்காக இந்தியாவைப் பாராட்டியது. ரஷ்ய…
Browsing: இந்திய செய்தி
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (12) நடைபெற்ற விழாவில், இந்தியாவின் 15 ஆவது துணைக் குடியரசுத் தலைவராக சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி…
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கான 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும்…
முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், புதிய பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த ரோஜர் பின்னி…
இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார். அமெரிக்க கொள்கை…
குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள பிரதமர் கே.பி. ஒலி, மாலத்தீவு ஜனாதிபத் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர்…
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர்,…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று கிரெம்ளின் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக புது…
ரஷ்ய எண்ணெய் கொள்வனவில் இருந்து பின்வாங்க புது டெல்லி மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரிகள்…
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (27) ஏற்பட்ட பெரும் மண்சரிவில்…