Browsing: வெளிநாட்டு செய்தி

இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறி பொழுதினைபோக்க ஒன்றுகூடுபவர்களை கண்காணிக்க 3600 காவல்துறையினர் தலைநகர் பரிசில் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளியிடங்களில் பொழுதினை மதுவுடன் கழிக்கும் பொருட்டு ஒன்றுகூடுபவர்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் குறிப்பிட்ட சில வீதிகளில் மதுபாவனை தடைசெய்யப்பட்டிருந்ததோடு, அத்தடை உத்தரவு உரியமுறையில் பொதுமக்களால் பேணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி இன்று 27ந் திகதி மதியம் 12 மணியில் இருந்து சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி இலங்கையின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து இணைத் தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன் வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்பிகை, எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனித நேயத்தோடு சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தான் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

கனடாவின் வான்கூவரில், கடற்கரை ஒன்றில் இறந்துகிடந்த நபர் ஒருவர் முன் பொலிசார் செல்பி எடுத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீடியோகிராபரான Zachary Ratcliffe என்பவர் வான்கூவரிலுள்ள Third…

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவரும் பலியானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.வெள்ளிக்கிழமை மாலை வடகிழக்கு ஜார்ஜியாவில் உள்ள…

அமெரிக்காவில் வேலைக்கு சென்ற இடத்தில் அறிமுகமான இரண்டு இளம்பெண்கள், சீக்கிரமாகவே நெருங்கிய தோழிகளாகிவிட்டிருக்கிறார்கள். Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) என்னும் அந்த தோழிகளைப்…

பிரித்தானியாவில் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸ் எச்சரித்துள்ளது. பிரித்தானியாவில் நாய் திருட்டுகள் அதிகரித்திருப்பதாகவும், அதனால்…

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதுடன் 58பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில்,…

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளை வடகொரியா மூடியதால், ரஷ்ய தூதர அதிகாரிகள் பெட்டி படுக்கைகளை தூக்கிக்கொண்டு நடந்தே தங்கள் நாட்டுக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. Vladislav Sorokin…

பிரித்தானியா மகாராணி, எலிசபெத் கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.பிரித்தானியாவின் மகாராணி, இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன்…

கனடாவின் ஹாமில்ட்டன் நகரில் அமைந்துள்ள ஆளரவமற்ற வீடு ஒன்றில் சந்தேகத்துக்கிடமாக ஏதோ நடப்பதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.இன்னொரு பக்கம், ஒரு குழந்தை இறந்துபோனதாக ஒரு செய்தி…