Browsing: வெளிநாட்டு செய்தி

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெ ண் பயணி ஒருவர் உ ள்ளாடைகளை கழட்ட முயன்றது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுது்தியுள்ளது ரஷ்யாவில் 39 வயதான பெண் ஒருவர், விளாடிவோஸ்டோக்…

பாரிஸ் நகரின் புகழ் பெற்ற நொர்த்-டாம் (Notre-Dame de Paris) மாதா கோவிலின் கோபுரக் கூரையை மீள நிறுவுவதற்காக ஆயிரம் ஓக் மரங்கள்(oaks) தெரிவு செய்யப்பட்டுள்ளன.…

பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற முன்மொழிவை பெரும்பாலான சுவிஸ்லாந்து நாட்டவர்கள் வரவேற்றுள்ளனர். நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது…

கனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.லாங்போர்ட் பகுதியை சேர்ந்த மெக்கன்சி சவுர்சின் என்ற 16 வயது சிறுமி கடந்த 2ஆம்…

இந்தியாவின் சண்டிகரில் பெ ண் போக்குவரத்து போலீஸ் ஒருவர் கை குழந்தையுடன் பணி செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.ப்ரியங்காவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தாலும் சில விமர்சனங்களும்…

கனடாவில் தேடப்பட்டு வந்த 33 வயதுடைய லக்ஸ்மன் சிவயோகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளார் தாக்குதல் ந ட த்தி யாதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள…

ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க ஆரம்பித்த மியன்மார் பொலிஸார் – முழங்காலில் அமர்ந்து அவர்களை விட்டுவிடுமாறு மன்றாடிய கன்னியாஸ்திரி- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை கண்முன்னால் சுட்டு வீழ்த்திய பொலிஸார் மியன்மாரின் புழுதிநிறைந்த…

யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு சிலர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் முட்டாள்கள் ஆக்க ஆயுத்தமாகின்றனர். Online money (r2f) உங்கள் பணத்துக்கு எந்தவொரு உத்தரவாதமும்…

கப்பல் ஒன்றின் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் அந்த கப்பல் கடலில் மிதக்கிறதா அல்லது பறக்கிறதா என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ள…

தற்பொழுது உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் அம்பிகை அக்காவை உலகத் தமிழர்கள் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று ஒரு புலம் பெயர் இளைஞன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ தற்பொழுது…