Browsing: முக்கிய செய்திகள்

திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். அதற்கமைய வரும் 14ஆம்…

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த…

யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று(07) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட்ட 80 பேருக்கு கொரோனாத் தொற்று…

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார்.கரைச்சி பிரதேச…

நாட்டில் 4 கட்டங்களாக வருகின்ற 29ஆம் திகதிமுதல் பாடசாலைகள் திறக்கப்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்…

ஹட்டன், தலவாக்கலை பிரதேசத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே கும்பத்தை சேர்ந்த 13 பேரே இவ்வாறு…

கோவிட் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை ஏற்றுவதில் யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தை வரவேற்கின்றோம். முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள்தான் யாழ். மாவட்ட…

வெளிநாடுகளில் உள்ள நமது தமிழ் கடைகளில் விற்பனை செய்யும் மீன்வகைகளை வாங்கி சாப்பிடாதீர்கள். இவ் மீன்வகைகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். நீர்கொழும்பு, காலி, மாத்தறை.. போன்ற…

சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து எம் இனத்திற்கு பொருத்தமற்ற கலாச்சாரம் சாராத…

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 25 கிராம் ஐஸ்…