Browsing: தற்போதைய செய்தி

கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லேரியா மருத்துவமனையில் இருந்து கராபிட்டி போதனா…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள்…

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த இல்லத்தின் மின்…

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் முக கவசம் அணியாதோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ…

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல…

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்…

திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை…

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தால், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…