கிளிநொச்சியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி உருத்திபுரம் கூழாவடி பகுதியில் இன்றைய தினம் மாலை குறித்த சம்பவம்…
Browsing: தற்போதைய செய்தி
யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி…
காய்ச்சல் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த…
இலங்கையில் ஜூன் 07 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க துரித எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் செயற்படவுள்ள 1965…
தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடு முழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை…
நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை தளர்த்தப்படுகின்றதே தவிர , முற்றாக நீக்கப்படவில்லை. எனவே போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ள…
இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள்…
காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல்…
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நெல்லியடி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற…