Browsing: கொரோனா வைரஸ் செய்திகள்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று…

இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,03,558 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்முலம்,…

நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் 135 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.இன்று மாத்திரம் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.அதன் படி இன்று மாலை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13 கோடியைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை…

பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர், தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக வலியில் அவதியுற்று வருகிறார். ஸ்காட்லாந்தில் வாழும் Leigh King (41), இரண்டு…

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச்…

யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர்…

ஒரு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை…

பாடசாலையொன்றின் அதிபர், இரு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் உள்ள அதிபர் மாணவர்களுக்கே இவ்வாறு…