இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படலாம்
No Comments1 Min Read

