பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபலப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்களின் குரல் தற்போது புதிய போட்டியாளர்களுடன் இழணையப்போகிறது.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப . இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வாரம் Dedication Round சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அவரவர் ஆசைகளை பாடல் மூலம் நிறைவேற்றினார்கள்.
இந்த நிலையில் தற்போது சரிகமபவின் பழைய போட்டியாளர்களுடன் புதிய போட்டியாளர்கள் இணைந்து பாடும் சரிகமப சங்கமம் நடைபெற உள்ளது. இதன் குறுகிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

