தென்னிந்தியாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் பாடகர்களுடன் ஈழக்குயில் கில்மிஷா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப பாடகர்கள் வீரபாண்டி முதல் இலங்கை விஜயலோஷன் வரை அனைவரையும் கில்மிஷாவை நேரில் சந்தித்துள்ளார்.
இதேவேளை, சென்ற ஆண்டு ஒளிபரப்பான சரிகமப லிட்டில் ஜேம்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ஈழத்து குயிலான கில்மிஷா பிரபலமடைந்தார், மேலும் அந்த போட்டியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.
இவ்வாறு இருக்கையில், சில தினங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக கில்மிஷா இந்தியா சென்றிருந்தார்.
மேலும் சரிகமப பாடகர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது.
இவ்வாறான நிலையில் அவர்களுடன் எடுத்துகொண்ட குறித்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது