உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சிறிதரன் வேணி ( எமது லண்டன் மகளிர் அணியின் செயலாளர்)
உதவிபெற்றவர்:இராசேந்திரம் றமேஸ் (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு).
இடம்: நாகர்கோவில் மேற்கு
வடமராட்சி கிழக்கு
கல்விக்கான ஊக்கிவிப்புத் தொகை:30.000,00
“சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதுவே உலகத்தின் மிக பெரியது.”
செல்வன் திவியன் சிறிதரன் 05.07.2021 அவர்களின் 23வது பிறந்த நாள் இன்னாளில் (மாற்றுத்திறனாளி) திரு இராசேந்திரம் றமேஸ் அவர்களின் பிள்ளைகளின் கற்றலை ஊக்குவிக்கும் நல்ல எண்ணத்துடன் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய 30,000 உரிய நிதியினை இன்று வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் செல்வன் திவியன் சிறிதரன் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த தீபன் அவர்களுக்கும் நன்றி