/>புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17.05.2024) காலை 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பெரியபிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிசார் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.