கடந்த 2020, தேர்தலில் பக்கத்தில் நிற்கும் சட்டத்தரணி் மங்களேஷ்வரி மட்டக்களப்பில் TNAயில் வேட்பாளராக போட்டிருந்தால் மூன்று MP’s மட்டக்களப்புக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவரை போடவேண்டாம் என அப்போதய தமிழரசு கட்சி் பொதுச்செயலாளருக்கு பணத்தை கொடுத்து தடுத்தது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எனக் கூறப்படுகின்றது.
கட்சியில் வேட்பாளராக போட்டியிட இரண்டு கோடி வழங்கப்பட்டுள்ளது (சுமன், துரை) ஆகியோர் பங்கு பிரித்ததாகவும் கதையும் கூறப்பட்டது.
இந்த பெண் மட்டுமே 2020, ல் ITAK யில் Application கி.துரையிடம் கொடுத்திருந்தார், இவரை எப்படித்தட்டலாம் என சுமனிடம் Idea கேட்டார் துரையர். சுமன் கொடுத்த Idea தான் இவரை விட ஊரில் உள்ள பலரும் அறிந்த எனது நண்பி கொழும்பு பெண் நளி… கல்லடி லேபலுடன் உள்ளார் அவரை வேட்பாளராக்கினால் கட்சிக்கு பலம் என்றார் சுமன். அப்படியே முடிவும் எடுக்கப் பட்டது.
இது பெரும் கிளர்ச்சி கொந்தளிப்பு மட்டக்களப்பில் ஏற்பட ஒன்றுக்கும் வழியில்லாமல் பின்னர் நளி…யின் பெயரை நீக்கி பொதுச்செயலாளர் கி. துரையார் வேட்பாளராக போடப்பட்டார்.
பாவம் துரையார் இப்படியான தில்லு முல்லுகளை எல்லாம் செய்து, பெற்ற வாக்கு 9500, மட்டுமே, அவரை விட யோகேஷ்வரன் 12000, வாக்குகளை பெற்றார். தன்வினை தன்னை சுடும் எனும் பழ மொழி துரையருக்கு உணர்த்தப்பட்டது.
இப்போது நடிகன் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வழமையாக பலருடன் படம்பிடித்து Facebook ல் போடுவதை போல் இந்தப்படத்தை அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செயலணி கருத்தரங்கில் மங்களேஷ்வரி அவர்களுடனும் படம் எடுத்துள்ளார் .
மட்டக்களப்பின் நடிகர் திலகமான நாடாளுமன்ற உறுப்பினர் கண்டவன் நிண்டவன் பொனவள் வந்தவள் என படம் எடுப்பான் Facebook ல் பதி வேற்றுவது வழமை ஆனால் தனது தாய். சகோதரி, மச்சான், மாமி, வருங்கால மனைவி இவர்களோடு ஒருநாளும் எந்த Photos எடுத்து பதிவிட மாட்டார் காரணம் அவர்கள் சிங்களத்தின் தேசியம், சிங்கள சின்னக்குயில்கள், படத்தைபோட்டால் தான் சிங்களவன் என்பது வெளியில் தெரியவரும் அதுவே காரணம் என்றும் கூறப்படுகின்றது. அதில் எந்த அளவு உண்மைத் தன்மை உள்ளது எனத் தெரியவில்லை.
மேலுள்ள கூற்று பிழை என்றால் உண்மையை நிருபிக்கலாம் நாடாளுமன்ற உறுப்பினர்.