இணுவில் பகுதியில் இளம் வர்த்தகர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த கிருபாமுர்த்தி சிந்துஜன் [வயது 33 ] என்ற இளம் வர்த்தகர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.