முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் நேற்று முன்தினம் (26-02-2024) குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர். இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.