Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தாதியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயதெல்லை 60ஆகும். Views: 320
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது.November 3, 2026