யாழ். இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாக வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சுந்தரம்பிள்ளை அவர்கள் 20-08 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மாதவர் சின்னதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
அம்பிகாதேவி, திருஞானசெல்வம், காலஞ்சென்றவர்களான அகிலாண்டநாயகி, திருச்செந்தூர்நாதன், சிவஞானசோதி(சுவிஸ்), அமிர்தகலைவாணி, அரியமலர்(லண்டன்), திரிபுரிநாதன்(சுவிஸ்), கதிர்காமலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சதானந்தம், தவஜோதி, சிவனேசன், வளர்மதி(சுவிஸ்), ஜீவானந்தம், கணநாதன்(லண்டன்), ராதா(சுவிஸ்), தமிழினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
தர்சன், தனுசியன், தாரணி, அனோஜா- ஆரூரன், அனோஜன், மலரவன், கலைவிழி, காவியா, சுவாதி(சுவிஸ்), தயானி- கிருஷாந், அபர்நாத்(லண்ட தர்மிகா, தருண், தஷ்விகன்(சுவிஸ்), லக்ஷயா, விகானா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்த்தி, செழியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, ஆனந்தர்(நவாலி), சிவராசா, நடராசா, நாகேஸ்வரன்(கோப்பாய்), சிதம்பரேஸ்வரி(சங்குவேலி) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சங்கரப்பிள்ளை, நாகநாதர், லட்சுமிப்பிள்ளை, துரையப்பா, இராசதுரை, நடராஜா ஆகியோரின் மைத்துணியும் ஆவார்