யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வநாதன் அவர்கள் 22-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வதனி அவர்களின் பாசமிகு கணவரும்,
வானுஜா, தனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகநாதன்(சுவிஸ்), ஆனந்தவதனி(பிரித்தானியா), கணநாதன்(பிரித்தானியா), குகநாதன்(பிரித்தானியா), குலநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, சிவபாலன், தனுசியா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
திஷாந்தி, செந்தூரி, கண்ணன், நிருஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அக்சயா, பிரிதிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.