யாழ். பலாலி தெற்கு வசவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாராஜா செல்லம்மா அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருதிருமதி வள்ளிபுரம் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லர் மகாராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மகாசக்தி, சிவக்குமார், ஜெயக்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.