அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா தேவராஜா அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராஜா, சொர்ணபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகாந்தன்(பொறியியலாளர்- லண்டன், முன்னாள் மாகாணப் பணிப்பாளர்- தொலைத்தொடர்பு திணைக்களம்), சிவவதனி (ஆசிரியை), சிவகரன்(முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சிறிகாந்தி(மருத்துவர்- லண்டன்), புவனேந்திரன்(தாதிய உத்தியோகத்தர்), மதிவதனி(முன்னாள் ஆசிரியை- சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
மதுமி(மருத்துவ பீட மாணவி- லண்டன்), யதுமி(மருத்துவ பீட மாணவி- லண்டன்), விதுர்க்கா(இலங்கை), கஜானி(இலங்கை), லக்ஷனா(சுவிஸ்), அருந்தனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சாம்பசிவம்(சமாதான நீதவான்), கணேஸ்வரி வன்னியசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,
கெங்கேஸ்வரி பாலசுப்ரமணியம், புஷ்பராகமணி குணரட்ணம், யோகமங்களம் சண்முகம்பிள்ளை, சந்திரகாந்தம் கங்காதரன், முருகானந்தராசா, உதயகுமாரி தயாளசிங்கம், கீதாராணி ரவீந்தர்ராஜ், பாஸ்கரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ஜயந்தன், சுவேந்திரன், ஜயந்தினி-பரம்சோதி, சுகந்தினி-வரதராஜன், பவகரன், பவானந்தன், Dr. குகேந்திரன் ஆகியோரின் அன்பு பெரியம்மானும்,
சிந்துஜா, கெளசிகா, அம்சவி, அக்ஷவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலகேஸ்வரி, சாந்தினி, சதிஸ்குமார், லோகிதா, சிவரமணன், சங்கீதா ஆகியோரின் சித்தப்பாவும்,
பிரசன்னா, சுதர்ஷனா, நிருசனா, சாரூபன், சரண்யா, சஞ்சயன், மாதங்கி, சாத்வீகன், சாகித்யன், ஆரபி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சசிகரன், வசீகரன், பகீரதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவபாதலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்ற பெரியதம்பி, தங்கேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற சரவணமுத்து, வசந்தமலர் தம்பதிகளின் அருமை சம்பந்தியும் ஆவார்.