யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட பொன்னுத்துரை நவஞான சுதன் அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸ் Paris இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திரேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜோன் ஜேக்கப் மேரி அஞ்சலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும,
ஜொசபின் ஜோய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற றேமன், சீவநேசம்(பிரான்ஸ்), சத்தியா (கனடா), ஞானக்குமாரி(யாழ்ப்பாணம்), நவஞானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், கோசி லில்லி தம்பதிகளின் பெறாமகனும்,
யூலியற், அன்ரனீற்றா, ஜோன் அடைக்கலதாஸன், அன்ரன், ஜேசுதாசன், அமலதாசன், லோகேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
சின்னம்மா, சின்னத்தம்பி, காலஞ்சென்ற சூரியதாஸ், கிறிஸ்ரி, கலா, காலஞ்சென்ற ஜொசபின் பற்றீசியா, ஜொசபின் றீஸா, கெனடி, கெனமன் ஆகியோரின் மைத்துனரும்,
கெனன், கெவின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிறஞ்சன், சுயாதா, சூட்டி, தயா, சுமி, அருட்தந்தை ஒனாஸிஸ், கியூசன், குறிஞ்சி ஸ்ரீவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
துளசி, தர்சிகா, ஸ்ரீபன், மெலனி, யூட், யூலி, வலன்ரீனோ, ஜெனிசன், வின்சன்ரியா, யுட்சியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.