யாழ். சாவகச்சேரி அல்லாரையைப் பிறப்பிடமாகவும், அரசடி ஆசிரியர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதி கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
உலகேஸ்வரன், சண்முகதாஸ், உருத்திரகோடீஸ்வரன், சந்திரதாஸ், வசந்தநாயகி, செல்வநாயகி, யோகீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து மற்றும் மகேஸ்வரி, சரஸ்வதி, செல்லம்மா காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேஸ்வரி, நல்லம்மா, கௌரி, மலர்விழி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், தர்மலிங்கம், லலிதாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குகாசினி, காலஞ்சென்ற தயாநிதி, கிரிசாந்தினி, தர்சினி, கஜந்தன், சுதாஜினி, சுபாஜினி, சுதாகரன், சுகதாஸ், திவாகரன், பிரஷாந்தன், ஆர்த்திகா, கீர்த்தனா, கிருசாந்த், கீர்த்திகா, கௌதமி, மாதுங்கன், நர்த்தனன், யதூஷிகன், வினிதா, தக்ஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவா