வில்கமுவ பொலிஸ் பிரிவிலுள்ள நுககொல்ல பகுதியில் நேற்றிரவு வியாழக்கிழமை ஒரு இளம் ஜோடி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
மேலும் தங்களின் குடியிருப்புக்கு எதிரேயுள்ள ஒரு கடைக்குள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அத்தோடு வில்கமுவை சேர்ந்த 27 வயது ஆண் மற்றும் 23 வயது பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வில்கமுவ காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டடு தற்கொலை எண்ணம் ஏற்படுபவர்கள் 1929, 1333, 0112696666, மற்றும் சாந்தி மார்கம்- 0717639898 எண்களை தொடர்பு கொள்வதன் வழியாக நமக்கான ஆலோசனைகளை வழங்கி எப்படி பிரச்சனைகளை எதிர் கொள்வது என்றும் எவ்வாறான சூழ்நிலைகளை சுமூகமாக தீர்ப்பது தொடர்பான முடிவுகளை