13/06/2023
சற்று முன் பளை முல்லையடி பகுதியில் விபத்து!
யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பளை முல்லையடி பகுதியில்ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மாதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை வாகனம் சேதமடைந்துள்ளது.