என் நண்பர் ஒருவர் எப்போ பார்த்தாலும் அந்த மாதிரியான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டே இருப்பார். யார் இருக்கா, யார் இல்லை என்றெல்லாம் க வலைப்படமாட்டார். மனதில் தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். அடிக்கடி நிறைய பெண்களிடம் கடலை போடுவதால் அவரை கடலை மன்னன் என்று தான் நாங்கள் அழைப்போம்.
அவர் நிறைய பெண்களிடம் பேசிக்கொண்டே இருப்பதால் அந்த மாதிரியான விஷயங்களில் அவர் கில்லாடி என்று நாங்கள் அவரை கிண்டல் செய்வோம். ஒரு நாள் நண்பர் ஒருவர் அவரிடம் டேய், நீ எப்போ பாத்தாலும் யார்கூடயாவது கடலை போட்டுக்கிட்டே இருக்க, அந்த மாதிரி விஷயத்தில் ஈடுபட ஏதாச்சும் மா த்திரை உபயோக படுத்துகிறாயா என்று வாய் விட்டு கேட்டுவிட்டார்.
காரணம் அவருக்கு உ டலுறவில் ஈடுபடும்போது சீக்கிரம் வி ந்தணு முந்தி விடுகிறதாம். அதனால் ஏதாச்சும் மா த்திரை இருந்தா சொல்லுடா என்று கேட்டார். இந்த விசயத்துக்கு மா த்திரை எல்லாம் தேவை இல்லையாம். ஒரு சாதாரண மனிதன் 2 முதல் 7 நிமிடம் வரை பொறுமையாக செயல்பட்டால் உ டலுறவில் ஈடுபடலாம். அதேபோல யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு அனைத்தையும் கட்டுப்படுத்தும் திறன் வந்துவிடுமாம்.
மிகவும் சத்தான வி ந்தணு உற்பத்தியை அதிகப்படுத்தும் உணவு பொருட்களையும், பழங்களையும் சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் உ டலுறவில் ஈடுபடலாம் என்றும் நண்பர் தெரிவித்தார். முந்தானை முடிச்சு படத்தில் வருவதைப்போல முருங்கைக்காய் வகைகளை சாப்பிட்டு பாருங்க, உறவில் நல்ல முன்னேற்றம் வரும் என்றும் நண்பர் சொன்னார்.