நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்று இரு வகை உண்டு .இதில் நல்ல கொலஸ்ட்ரால் நம் இதயத்திற்கு நன்மை செய்யும் .
அதே வேளை கெட்ட கொலஸ்ட்ரால் நம் இதயத்திற்கு தீங்கு விளைவித்து நம்மை இதய நோயில் கொண்டு போய் விடும் .
கொலஸ்ட்ராலை கொல்ல இயற்கை வழி
1.நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் முதல் பக்கவாதம் வரை உண்டாகும் .
அதிக கொலஸ்ட்ரால் இது போல பல கொடிய நோய்கள் நம் உடலில் உண்டாக காரணமாகிறது.
2.இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு ஒரு நபருக்கு எந்தவிதமான அறிகுறியும் வெளிப்படுத்தாமல் அதிகரித்துக்கொண்டே செல்லும்
3.கொலஸ்ட்ராலை குறைக்க ஆங்கில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும், பல இயற்கையான மற்றும் மருந்து அல்லாத வழிகள் உள்ளன.
4. உணவில் அதிக பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
5. வீட்டில் சமைத்த ஆரோக்கியமான பொருட்களைக் கொண்ட உணவை எப்போதும் உண்ண வேண்டும்.
6. ஓட்ஸ், முழு தானியங்கள், போன்ற உணவுகளையும் சேர்த்து கொள்ளவேண்டும்
7. பீன்ஸ், ஓக்ரா, கொட்டைகள், தாவர எண்ணெய்கள் மற்றும் பழங்கள் போன்ற காய்கறிகளை சாப்பிடுவது கொழுப்பு உயராமல் காக்கும்