யாழ் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றைய தினம் (17-04-2023) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 80 வயதான சிவசுப்பிரமணியசர்மா என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.