யாழில் Aaraa Entertainment பெருமையுடன் வழங்கும்,வணக்கம் jaffna பிரம்மாண்ட இசை மற்றும் நகைச்சுவைக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஊடக அனுசரணையில்,யாழ் முற்றவெளி மைதானத்தில், எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 5 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்கள் சாம் விஷால்,ஸ்ரீதர் சேனா,மானசி,ஹரிப்ரியா,மூக்குத்தி முருகன்,கலக்கப்போவது யாரு புகழ் நவீன் மற்றும் குரேஷி இவர்களுடன் சாரங்காவின் அதிரடி இசையோடு நாத இளவரசர் பஞ்சமூர்த்தி குமரன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
வணக்கம் jaffna பிரம்மாண்ட இசை மற்றும் நகைச்சுவைக் கொண்டாட்டத்திற்கான டிக்கட்டுகளை ஒன்லைனில்,Bookmyshow இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை 0777 41 33 74 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் இன்று(15) மற்றும் நாளை (16) வணக்கம் Jaffna இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களை யாழ் காகில்ஸ் square இல் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியதருகின்றோம்.