நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான வரி அறவீடு நடவடிக்கையல்ல, மீட்பு நடவடிக்கையே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற வரி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.